கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு


கொரோனா தொற்றுக்கு உள்ளான மேலும் 19 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்த 9 பேரும், மினுவங்கொடை ஆடைத்தொழிற்சாலை பணியாளர்களுடன் தொடர்புகளை வைத்திருந்த 10 பேரும் இவ்வாறுஅடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 5238 ஆக அதிகரித்துள்ளது.


No comments: