கம்பஹா பொலிஸ் பிரிவு முழுவதிலும் ஊரடங்கு உத்தரவு


கம்பஹா மாவட்டத்தின் பொலிஸ் பிரிவு முழுவதும்  ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இன்று பிற்பகல் 6 மணி முதல்  மறு அறிவித்தல் வரை இந்த ஊரடங்கு உத்தரவு அமுலில் இருக்குமென அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments: