ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையானார் மைத்திரி


முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார்.

விசாரணைகளில் நிமித்தம் ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் சாட்சி விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாக தெரியவந்துள்ளது.

No comments: