பூரண குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு


நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகியிருந்த மேலும் 9 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பிள்ளனர்.

அதன்படி, இதுவரை 3254 பேர் பூரணமாக குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.


No comments: