தேயிலை தோட்டத்தில் மரமொன்று முறிந்து வீழ்ந்ததில் இரண்டு பெண்கள் உயிரிழப்பு


பலாங்கொடை-பின்னவெல-வலவ்வத்த பிரதேசத்தில் அரசாங்கத்திற்கு சொந்தமான தேயிலை தோட்டத்தில் மரமொன்று முறிந்து வீழ்ந்ததில் இரண்டு பெண்கள் உயிரிழந்துள்ளனர்.

இச்சம்பவத்தில் காயமடைந்த மற்றுமொரு பெண் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

வலவ்வத்த தோட்டத்ததைச் சேர்ந்த குறித்த மூன்று பெண்களும் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னரே அதில் இருவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: