ஊரடங்கு உத்தரவு தொடர்பில் வெளியான செய்தி


கம்பஹா மாவட்டத்தில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுலாக்கப்படவுள்ளது.

இன்று இரவு 10 மணிமுதல் திங்கட்கிழமை காலை 5 மணிவரை இந்த ஊரடங்கு உத்தரவு அமுலில் இருக்கும் என இராணுவத்தளபதி தெரிவித்துள்ளார்.

அத்துடன் கம்பஹா மாவட்டம் முழுவதும் இந்த ஊரடங்கு அமுலில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments: