பூரண குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு


நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகி சிகிச்சைப் பெற்று வந்தவர்களில் மேலும் 70 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

அதன்படி, இதுவரை  பூரணமாக குணமடைந்தவர்களின் 3714 ஆக அதிகரித்துள்ளது.

No comments: