கொழும்பில் மற்றுமொரு பிரதேசத்திற்கு ஊரடங்கு உத்தரவு


கொட்டாஞ்சேனை பொலிஸ் பிரிவில் இன்று மாலை 6 மணி முதல் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது.

இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல்  சவேந்திர சில்வா இதனைத் தெரிவித்துள்ளார்.

No comments: