கந்தான மற்றும் ஜா – எல ஆகிய பொலிஸ் பிரிவுகளுக்கு உடன் அமுலாகும் வகையில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.பொலிஸ் ஊடகப்பிரிவு இதனை அறிவித்துள்ளது.
No comments: