கொழும்பு மெனிங் சந்தையை மீண்டும் மூடுவதற்குத் தீர்மானம்


கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக புறக்கோட்டை மெனிங் சந்தை எதிர்வரும் நவம்பர் மாதம் முதலாம் திகதி வரையில் மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: