கடற்பகுதியில் ஆமைகள் உயிரிழந்ததற்கான காரணம்


கொழும்பு மற்றும் கிழக்கு கடற்பகுதியில் ஆமைகள் உயிரிழந்ததற்கு தீப்பற்றி எரிந்த கப்பலில் இருந்து வெளியான எரிபாருளே காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த வாரம் வெள்ளவத்தை மற்றும் கல்கிசை ஆகிய கடற்பகுதிகளில் உயிரிழந்த 12 ஆமைகளின் உடல் கடற்கரை  பகுதியில் இருந்து மீட்கப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

No comments: