ஊரடங்கு உத்தரவை மீறியவர்கள் கைது


மீள் அறிவித்தல் வரை மினுவங்கொட,வெயாங்கொடை மற்றும் திவுலுபிடிய ஆகிய பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு தற்போது பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில்,குறித்த காலப்பகுதியில் ஊரடங்கு உத்தரவை மீறி செயற்பட்ட குற்றச்சாட்டின் கீழ் இதுவரையில் 52 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பிரதி காவற்துறை மா அதிபர் அஜித் ரோகண தெரிவித்துள்ளார்.


No comments: