பூரண குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு


கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் 44 பேர் குணமடைந்துள்ளனர்.

தேசிய தொற்று நோய்த் தடுப்புப்பிரிவு இதனைக் குறிப்பிட்டுள்ளது.

இதன்மூலம் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3501 ஆக அதிகரித்துள்ளதாக தேசிய தொற்று நோய்த் தடுப்புப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

No comments: