தலதா மாளிகை வளாகத்துக்குள் பிரவேசிக்க தடை


சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தியுள்ள மற்றும் ஊரடங்கு சட்டம் அமுல்ப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் உள்ளவர்களுக்கு தலதா மாளிகை வளாகத்துக்குள் பிரவேசிக்க தடை விதிக்கபட்டுள்ளதாக அதன் பொறுப்பதிகாரிகள் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது

மேலும், தலதா மாளிகைக்கு வருகைத்தருபவர்கள் கட்டாயமாக தேசிய அடையாள அட்டையை வைத்திருக்க வேண்டுமெனவும் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: