மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலை


முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் இன்று ஐந்தாவது நாளாகவும் முன்னிலையாகியுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவினால் விடுக்கப்பட்ட அழைப்புக்கு அமைய அவர் இன்று முன்னிலையாகியுள்ளார்.

No comments: