பூரண குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு


நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 10 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதாரத்துறை தொற்று நோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோரின் எண்ணிக்கை 3317 ஆக அதிகரித்துள்ளது.

No comments: