மினுவாங்கொடை பொலிஸ் நிலையத்தின் சிற்றூண்டிச்சாலை ஊழியர் ஒருவருக்கு கொரேனா தொற்று


மினுவாங்கொடை பொலிஸ் நிலையத்தின் சிற்றூண்டிச்சாலை ஊழியர் ஒருவருக்கு கொரேனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது

55 வயதையுடைய நபர் ஒருவருக்கே இவ்வாறு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


No comments: