அனைத்து தொல்பொருட்காட்சியகங்களும் மறு அறிவித்தல்வரை மூடப்பட்டுள்ளது


அனைத்து தொல்பொருட்காட்சியகங்களும் மறு அறிவித்தல்வரை மூடப்பட்டுள்ளதாக மத்திய கலாசார நிதியம் குறிப்பிட்டுள்ளது.

மத்திய கலாசார நிதியத்தின் கீழ் காணப்படும் அனைத்து தொல்பொருட்காட்சியகங்களும் மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பொலநறுவை,சிகிரியா,கதிர்காமம், காலி மற்றும் கண்டி ஆகிய இடங்களில் உள்ள அனைத்து தொல்பொருட்காட்சியகங்களும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: