மன்னார் பகுதிக்கு தப்பிச் சென்ற கொரோனா தொற்றாளர்


பேலியாகொடை பகுதியில் கொரோனா தொற்றுறுதியான நிலையில் மன்னார் புதுகுடியிருப்பு பகுதிக்கு தப்பிச் சென்றிருந்த ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

அவர் தற்போது கந்தக்காடு வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் டி.வினோதன் தெரிவித்துள்ளார்.

No comments: