ஊரடங்கு உத்தரவு தொடர்பில் வெளியான செய்தி


உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் நேற்றிரவு முதல் பாணந்துறைக்கு பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவானது பாணந்துறை வடக்கு மற்றும் பாணந்துறை தெற்கு ஆகிய காவற்துறை பகுதிகளிலும் நடைமுறையில் காணப்படும் என அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மொரட்டுவை, ஹோமாகமை, வடக்கு பாணந்துறை மற்றும் தெற்கு பாணந்துறை பொலிஸ் அதிகாரப்பிரிவுகளுக்கு உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.

No comments: