காலி மீன்பிடித் துறைமுகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது


காலி மீன்பிடித் துறைமுகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

பேலியாகொடை மீன் சந்தையில் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து இந்த மீன்படித் துறைமுகம் முன்கூட்டியே அவதானத்துடன் மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் நேற்றைய தினம் காலி மீன்பிடி துறைமுக பகுதியில் மீனவர்கள் உட்பட  166 பேருக்கு  நேற்று பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments: