பேலியகொட மீன்சந்தைக்கு கடந்த ஒருவார காலப்பகுதிக்குள் சென்று வந்தவர்களுக்கான முக்கிய அறிவிப்பு


பேலியகொட மீன்சந்தைக்கு கடந்த ஒருவார காலப்பகுதிக்குள் சென்று வந்த அனைவரும் பி.சி.ஆர் பரிசோதனைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

சுகாதார தரப்பினரின் ஆலோசனைக்கு அமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கொரோனா தடுப்பு தேசிய செயலணியின் தலைவர் இராணுவத்தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

No comments: