அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு


நாளை மறுநாள் இடம்பெறவிருந்த அரச சேவைகளுக்கான செயற்திறன் பரீட்சை மறு அறிவிப்பு வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

No comments: