பரீட்சைத் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கை


க.பொ.த உயர்தர பரீட்சைக்குரிய பொது அறிவு பரீட்சைகள் தொடர்பில் பரீட்சார்த்திகள் முன்வைத்துள்ள கோரிக்கைகள் குறித்து பரீட்சைத் திணைக்களம் அவதானம் செலுத்தியுள்ளதோடு அறிக்கையொன்றையும் வெளியிட்டுள்ளது.

இதன்படி இதற்கு முன்னர்  வருடாந்தம் நடைபெறுகின்ற  உயர்தர பரீட்சையின் போது  குறித்த பாடத்திற்கு கிடைக்கப்பெறுகின்ற 30 மதிப்பெண்கள் அல்லது அதற்கு அதிகமான மதிப்பெண்களை  பெற்றிருப்பின் மீண்டும் அந்த பரீட்சைக்குத் தோற்றுவது அவசியமில்லை என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.No comments: