ஊரடங்கு சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் பலர் கைது


கொரோனா தொற்று நிலைமைக் காரணமாக நாட்டில் சில பகுதிகளில் பிறப்பிக்கபப்பட்டுள்ள ஊரடங்கு சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் இதுவரையில் 97 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

காவற்துறை ஊடகப் பேச்சாளர் அலுவலுகம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

அத்துடன் ஊரடங்கு உத்தரவை மீறிய 27 வாகனங்களும் காவற்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: