காலாவதியாகும் சாரதி அனுமதிப் பத்திரங்கள் தொடர்பில் முக்கிய அறிவிப்பு


காலாவதியாகும் சாரதி அனுமதிப் பத்திரங்களின் செல்லுபடியாகும் காலம் நீடிக்கப்பட்டுள்ளதாக மோட்டார் வாகனப் போக்குவரத்துத் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதன்படி 01.07.2020 தொடக்கம் 31.12.2020 வரையான காலப்பகுதியில் முடிவடையும் சாரதி அனுமதிப் பத்திரங்களின் செல்லுபடியாகும் காலம் மேலும் 3 மாதங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: