பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ள செய்தி


நாளை நமடைபெறவுள்ள 5ம் தர புலமைப்பரிசில் பரீட்சைக்கான வினாப்பத்திரங்களும் சகல வலயங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பிரதி பரீட்சைகள் ஆணையாளர் ள.பிரணவதாசன் இதனை தெரிவித்துள்ளார்.

இதேவேளை நாளைய தினம் நடைபெறவுள்ள 5ம் தர புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் நாளை மறுதினம் ஆரம்பமாகவுள்ள க.பொ.த உயர்தர பரீட்சை என்பன நடைபெறவுள்ள பரீட்சை மத்திய நிலையங்கள் சுகாதார பாதுகாப்புடன் இருப்பதாக கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.


No comments: