மூன்று மாத குழந்தைக்கு கொரோனா தொற்று
மதுகம-வலல்லாவிட பகுதியில் மூன்று மாத குழந்தைக்கு கொரோனா தொற்றுறுதியாகியுள்ளது.
இந்நிலையில் குறித்த பகுதி தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் குறித்த குழந்தையின் தாய்க்கும் கொரோனா தொற்றுறுதியாகியுள்ளதோடு அவர்கள் இருவரும் ஐ.டி.எச் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments: