ஊரடங்கு உத்தரவு தொடர்பில் போலியான செய்தியினை வெளியிட்ட இளைஞர் கைது


ஜனாபதிபதி செயலகத்தின் கடித ஏட்டினை போன்று போலியாக தயாரித்து ஊரடங்கு உத்தரவு தொடர்பில் இணையத்தளத்தில் உண்மைக்குப் புறம்பான செய்தியினை வெளியிட்ட 18 வயதுடைய இளைஞர் ஒருவர் CID யினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட குறித்த இளைஞர் கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போது அவரை எதிர்வரும் 22ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

No comments: