நாட்டில் நிலவும் சூழ்நிலைகளுக்கேற்ப நாடாளுமன்ற கூட்டத் தொடர்களை நடாத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.சபாநாயகர் தலைமையில் இடம்பெற்ற நாடாளுமன்ற குழுக்கூட்டத்தின் போதே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments: