ஊரடங்கு உத்தரவை மீறிய குற்றச்சாட்டில் பலர் கைது


கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக கம்பஹா மாவட்டத்தின் 18 காவற்துறை அதிகார பிரிவுகளில் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் தொடர்ந்து அமுலில் உள்ள நிலையில்,ஊரடங்கு சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் இதுவரையில் 79 பேர் கைது செய்யப்பட்டுள்ளதோடு, 18 முச்சக்கரவண்டிகளும்,உந்துரளிகளும் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் காவற்துறை தெரிவித்துள்ளது.


No comments: