ஹட்டன் நகரம் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பிரதேசமாக அறிவிப்பு


ஹட்டன் நகரம் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பிரதேசமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய மறு அறிவித்தல் வரை ஹட்டன் நகரம் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பிரதேசமாக அறிவிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

No comments: