நடமாடும் வாசிகசாலை

                                                                                                                                          தலவாக்கலைபி.கேதீஸ்


இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும் தோட்ட வீடமைப்பு மற்றும் சமூக உட்கட்டமைப்பு இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானின் ஆலோசனைக்கமைவாக வாசிப்பு மாதத்தை முன்னிட்டு  மஸ்கெலியா பிரதேச சபை ஏற்பாடு செய்த நடமாடும் வாசிகசாலை மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பிரோவுன்லோ வட்டாரத்தில் இடம்பெற்றது. 

இதன்போது மஸ்கெலியா பிரதேச சபையின் தலைவி ஜி.செண்பகவள்ளி, மஸ்கெலியா பிரதேச சபையின செயலாளர் மற்றும் வட்டார உறுப்பினர், பிரோவுன்லோ கிராம அபிவிருத்தி சங்கத்தின் உறுப்பினர்கள் கலந்துக்கொண்டனர்.

No comments: