புறகோட்டை – மெனிங் சந்தை மூடப்படவுள்ளது


புறகோட்டை –  மெனிங் சந்தை நாளை முதல் மூடப்படவுள்ளது.

மெனிங் சந்தை வர்த்தக சங்கம் இதனைத் தெரிவித்துள்ளது.

இதற்கமைய, புறகோட்டை –  மெனிங் சந்தை நாளைக் காலை 10 மணி முதல் எதிர்வரும் திங்கட்கிழமை காலை 5 மணி வரை மூடப்பட்டிருக்குமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: