கொரோனா தொற்றுக்குள்ளான ஹொரனை போதானா வைத்தியசாலையின் தாதி
ஹொரனை போதானா வைத்தியசாலையின் தாதி ஒருவர் கொரோனா தொற்றுக்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் அவரது கணவருக்கும் பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இவரது பி.சி.ஆர் முடிவுகளை கொண்டு இவர் தொழில் புரிந்த மத்தேகொட பகுதியில் உள்ள மருந்தகத்தின் ஊழியர்களிடமும் பி.சி.ஆ பரிசோதனைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
No comments: