நகர சபையின் புதிய தலைவர் கடமைகளை பொறுப்பேற்றார்

தலவாக்கலை பி.கேதீஸ்


தலவாக்கலை லிந்துலை நகரசபையின் புதிய தலைவராக லெட்சுமன் பாரதிதாஸன், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும் தோட்ட வீடமைப்பு மற்றும் சமூக உட்கட்டமைப்பு இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் முன்னிலையில் கடமைகளை 29.10.2020 இன்று வியாழக்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டார்.

No comments: