வாழைச்சேனை பகுதி தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிப்பு


மட்டக்களப்பு மாவட்டத்திற்குட்பட்ட வாழைச்சேனை பகுதி தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் சுமார் 11 கொரோனா தொற்றாளர்கள் இன்றைய தினம் அடையாளங் காணப்பட்டுள்ள நிலையிலேயே, இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

No comments: