சுற்றுலா பயணிகளுக்கான முக்கிய அறிவிப்பு


நுவரெலியா மாவட்டத்திற்கு  சுற்றுலா பயணங்களை மேற்கொள்ள வேண்டாம் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நுவரெலியா மாவட்ட செயலாளர் ரோஹன புஷ்பகுமார இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.

நுவரெலியா மாவட்டத்திற்கு பயணங்களை மேற்கொள்வதற்கான சிறந்த நிலை தற்போது இல்லை எனவும் நுவரெலியா மாவட்ட செயலாளர் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

No comments: