பூரண குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு


நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் மேலும் 67 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி, கொ​ரோனா தொற்றுக்குள்ளானவர்களில் 4142 பேர் இதுவரை பூரணமாக குணமடைந்துள்ளனர்.

No comments: