நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம் எந்த நேரத்திலும் அமுலாகலாம்


நாட்டின் எப்பகுதியிலும் எந்த நேரத்திலும் ஊரடங்கு சட்டம் போடுவதற்கான சாத்தியம் காணப்படுகிறதாக பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோகண தெரிவித்தார்.

நாட்டில் ஏற்பட்டிருக்கும் அசாதாரண சூழ்நிலை காரணமாக இதற்கான முடிவை எடுக்க நேரிடும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

No comments: