ரயில்வே திணைக்களம் விடுத்துள்ள செய்தி


கொரோனா தொற்று அச்சநிலைமை காரணமாக பிரதான ரயில் மார்க்கங்களில் பயணிக்கும் ரயில்கள் குறிப்பிட்ட சில பகுதிகளில் நிறுத்தப்படமாட்டாது என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

No comments: