சுகாதார அமைச்சு விடுத்துள்ள விசேட அறிவித்தல்


சுகாதார ஒழுங்கு விதிகளை மீறுவோரை பிடியாணையின்றி கைது செய்வதற்கான சட்டம் திருத்தம் அடங்கிய வர்த்தமானி அறிவித்தலை வெளியிடுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அதன்படி குறித்த வர்த்தமானி அறிவித்தல் எதிர்வரும் இரண்டு நாட்களில் வெளியாகுமென சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

No comments: