சுகாதார தரப்பினர் விடுத்துள்ள கோரிக்கை


பொதுமக்கள் தமது அத்தியாவசியமற்ற அனைத்து பயணங்களையும் தவிர்க்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சுகாதார தரப்பினர் இந்த கோரிக்கையை விடுத்துள்ளனர்.

புதிய கொரோனா தொற்றாளர்கள் சமூகத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளதை அடுத்த இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், அத்தியாவசியமற்ற ஒன்றுகூடல்களைத் தவிர்க்குமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments: