தொடர்ந்து அதிகரித்து செல்லும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை


நாட்டில் மேலும் 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

அதன்படி நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 3513 ஆக அதிகரித்துள்ளது

No comments: