நியூ டயமன்ட் கப்பல் தொடர்பில் சட்டமா அதிபர் வெளியிட்டுள்ள தகவல்


தீ விபத்துக்குள்ளான நியூ டயமன்ட் கப்பலின் உரிமையாளர்களிடம் இருந்து பெறப்பட்ட 442 ரூபாய் பணமானது நட்டஈடாக வாங்கப்பட்டது இல்லை எனவும்,அது கப்பலில் ஏற்பட்ட தீயைக் கட்டுப்படுத்துவதற்கான செலவீனங்கள் என கூறப்பட்டுள்ளது.

சட்டமா அதிபர் திணைக்களம் இந்த தகவலை வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: