கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை உயர்வு


கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 6 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மினுவாங்கொடை பிரண்டிக்ஸ் ஆடைத்தொழிற்சாலையில் 4 பேரும், வெலிசர பிரண்டிக்ஸ்  தொழிற்சாலையில் பணியாற்றிய ஒருவருக்கும்,பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பணியாற்றிய ஊழியர் ஒருவருக்கும் இவ்வாறு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


No comments: