நாட்டின் இன்றைய வானிலைநாட்டின் மேல், சப்ரகமுவ ,மத்திய மற்றும் தென்  மாகாணங்களின் சில பகுதிகளிலும், வடமேல் மாகாணத்தில் சில பகுதிகளிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இதனைத் தெரிவித்துள்ளது.

வடக்கு,வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களின் சில பகுதிகளிலும்,திருகோணமலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களின் சில பகுதிகளிலும் காற்றின் வேகமானது  40 கிலோ மீற்றராக அதிகரிக்கக் கூடும் எனவும் கூறப்பட்டுள்ளது.

No comments: