நாட்டின் அனைத்து பாலர் பாடசாலைகளுக்கும் நாளை முதல் விடுமுறை


நாட்டின் அனைத்து முன்பள்ளிகளையும் நாளை முதல் மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சிறுவர் மற்றும் மகளிர் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.

No comments: