தொடரும் தனிமைப்படுத்தல் மூன்றாவது அலையினால் முடங்குமா நாடு ?


மினுவாங்கொட பகுதியில் கொரோனா தொற்று பரவல் ஏற்ப்பட்டதை தொடர்ந்து, அந்த பகுதியை சேர்ந்த 8 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

கொரோனா தடுப்பு செயலணியின் தலைவரும் இராணுவத் தளபதியுமான லெப்டிணன் ஜெனரல் சவேந்திர சில்வா இதனைத் தெரிவித்துள்ளார்.

மேலும், 4 ஆயிரத்துக்கும் மேற்ப்பட்டவர்கள் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments: