மேலும் இரு பெண்களுக்கு கொரோனா தொற்று உறுதிமினுவாங்கொடை ஆடைத் தொழிற்சாலை  தொழிற்சாலையின் பெண்  ஊழியர்கள் இருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.


குறித்த பெண்  ஊழியர்கள் இருவரும் குருணாகலை வைத்தியசாலையில் இருந்து IDH வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

மினுவாங்கொடை பிரதேசத்தில் இதுவரை 73 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments: